மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்கவேண்டிய பானங்கள் இவை
abp live

மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்கவேண்டிய பானங்கள் இவை

Published by: விஜய் ராஜேந்திரன்
நீரேற்றம்
abp live

நீரேற்றம்

பருவகாலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்

தண்ணீர்
abp live

தண்ணீர்

வெறும் நீரை மட்டும் குடிக்கவேண்டும் என்பதில்லை

புதினா நீர்
abp live

புதினா நீர்

எலுமிச்சை மற்றும் புதினா நீர் குடிக்கலாம்

எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

பால் பொருட்கள்

தயிர் மற்ற பால் பொருட்களை தவிர்க்கலாம்

இளநீர்

இளநீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பானம்

நீர்மோர்

நீர்மோரில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது

தேன்

தேன் மற்றும் லவங்கப்பட்டை நீரை வெதுவெதுப்பாக குடிக்கலாம்