குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்  வழிகள்
ABP Nadu

குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் வழிகள்

குளிர்காலத்தில் இதய நலன் குறித்து நாம் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்
ABP Nadu

குளிர்காலத்தில் இதய நலன் குறித்து நாம் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்

தூங்க செல்லும் முன்  சூடான க்ரீன் டீ அருந்துவது நல்லது
ABP Nadu

தூங்க செல்லும் முன் சூடான க்ரீன் டீ அருந்துவது நல்லது

7 முதல் 8 மணி நேரம் வரையிலும் தூங்குவது அவசியமாகும்
ABP Nadu

7 முதல் 8 மணி நேரம் வரையிலும் தூங்குவது அவசியமாகும்

ABP Nadu

தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது

ABP Nadu

புகை பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கலாம்

ABP Nadu

யோகா செய்தால் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்குமாம்

ABP Nadu

அளவுக்கு அதிகமாக மது ஆபத்தை விளைவிக்கும்

ABP Nadu

மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், சியா விதைகள் எடுக்கலாம்

ABP Nadu

இரவு உணவை சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள்