சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெய் சாப்பிடலாமா?

Published by: ஜான்சி ராணி

ஆரோக்கிய கொழுப்பு

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்துள்ளது. அதிக அளவு நெய் சேர்ப்பது மட்டுமே நல்லதல்ல..

லாக்டோஸ் இல்லாதது..

நெய் லாக்டோஸ் இல்லாதது; ஜீரணிக் எளிதானது.

GI Index

நெய்சேர்ப்பது, உணவின் கிளைசீமிக் குறியீட்டைக் குறைக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

இது சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் நெய் சாப்பிடலாமா?

ஆம்.. சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் நெய் டயட்டில் சேர்க்கலாம். இனிப்பு வகைகளை சாப்பிடலாம்.

நெய் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

பருப்பு அல்லது அரிசி உணவில் ஒரு ஸ்பூனுக்கு மேல் நெய்சேர்க்கக் கூடாது.

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள எந்த உணவிலும் ஒரு டீஸ்பூன் நெய்யை மட்டும் சேர்க்கலாம்.

சுத்தமான நெய்யை மட்டும் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

முடிந்தால், வீட்டிலேயே தயாரிப்பது நல்லது.

அளவோடு சாப்பிடவும்.

நெய் சாப்பிடுவது நன்மை என்றாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது.