சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? வீட்டு தோட்டத்திலே கூட இந்த மரத்தை வளர்க்க முடியும் மலைப் பிரதேசங்களில் மிக அதிகமாக விளையக்கூடியது பலருக்கு இப்படியொரு பழம் இருப்பது தெரியாது சுவை எப்படி இருக்குமோ என்று வாங்குவதை தவிர்த்திருப்பார்கள் நோய் எதிர்ப்பு சக்தி சீதாப்பழத்தில் உள்ளது சருமத்திற்கு மிருதுவான தோற்றத்தை தரும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு சீதாப்பழம் உதவியாக இருக்கிறது அசிடிட்டி அல்சருக்கு நல்லது கண் பார்வை மேம்படுத்த உதவும்