உணவு சாப்பிட்டதும் சோம்பு சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

சாப்பிட்டதும் சிறிதளவு சோம்பு சாப்பிடுவது செரிமான திறனை தூண்டும்.

செரிமான மண்டலத்தில் வேலை சரியாக நடக்க உதவும்.

உடல் எடையை நிர்வகிக்க உதவும். ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்ட பிறகு சோம்பு சாப்பிடுவது சிறந்தது.

நெஞ்சு எரிச்சலை தடுக்கும். சுரப்பிகள் சீராக சுரக்க உதவும்.

இது துவாசத்தில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கும் .

வாயு தொல்லை இருப்பவர்கள் சாப்பிட்டதும் சோம்பு சாப்பிடுவது அதிலிருந்து விடுபட உதவும்.

சோம்பு வைட்டமின், மினரஸ் நிறைந்தது என்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

இது பொதுவான தகவல்கள் மட்டுமே!