வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவும் சூப்பர் உணவுகள் பட்டியல் வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளது தயிரில் ப்ரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது ஆப்பிள்சாஸ் வாழைப்பழத்தை போலவே மலத்தை திடப்படுத்த உதவும் வெள்ளை அரிசி வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவும் காய்கறி சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவும் சமைத்த கேரட் நார்ச்சத்து நிறைந்துள்ளது செரிமானத்திற்கு உதவும் இஞ்சி டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவரை அணுகவும்