நம்மில் சிலர் பூண்டு வாசத்தை கண்டாலே ஓடி ஒளிந்துகொள்பவர்கள்
நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு பூண்டில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
நம் உடலில் உள்ள ஹோமோசிச்டின் என்னும் அமிலத்தை குறைக்க செய்யலாம்
பூண்டு எளிதில் நமக்கு இதய பாதிப்பு அண்டாமல் இருக்க உதவும்
உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க பூண்டு உதவலாம்
பூண்டை பச்சையாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
பச்சை பூண்டை காட்டிலும் வறுத்து சாப்பிடும்போது இன்னும் அதிக பலன்கள் கிடைக்கிறது
தினமும் 5 பல் வறுத்த பூண்டை சாப்பிடுவது போதுமானது,நோயாளியாக இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறவும்