குதிரை ஏன் நின்றுகொண்டே தூங்குகிறது .?

Image Source: Pexels

உலகில் பல வகையான விலங்குகள் உள்ளன, சில பறப்பதில் வல்லவர்கள், சில ஓடுவதில் திறமையானது.

Image Source: Pexels

ஓடுவதில் வல்லமை பெற்ற விலங்கு என்றால் அது குதிரை தான்

Image Source: Pexels

நீங்கள் அடிக்கடி குதிரை எப்போதும் நின்று கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். எப்போதாவது படுத்திருப்பதை பார்த்திருக்கிறீர்களா.?

Image Source: Pexels

குதிரை நின்றபடியே தூங்குமா என பலரும் யோசித்ததும் உண்டு

Image Source: Pexels

ஆமாம், குதிரைகள் நின்றுகொண்டே தூங்குவது முற்றிலும் உண்மை.

Image Source: Pexels

இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன, அதில் முக்கியமானது பாதுகாப்பு, உடல் அமைப்பு போன்றவை.

Image Source: Pexels

குதிரைக்கு முதுகெலும்பு நீளமாக இருப்பதால் படுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

Image Source: Pexels

உண்மையில் குதிரைகள் தூங்குவதற்கு முன் தங்கள் முழங்கால்களைப் பூட்டிக்கொள்கின்றன.

Image Source: Pexels