அத்திப்பழம் சாப்பிட்டால் இப்படி ஒரு நன்மை இருக்கா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இது சளி மற்றும் வறட்டு இருமலுக்கு சிறந்தது

சுவாசப் பிரச்சனைகளான நாள்பட்ட இருமல் போன்றவற்றை சரி செய்கிறது

இதனை சாப்பிடுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வலிமை கிடைக்கிறது

உடல் தசைகளின் களைப்பு மற்றும் பலவீனத்தை நீக்குகிறது.

குடல் செயல்பாடு, மலச்சிக்கலை திறம்பட செயல்பட வைக்கிறது.

சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்கிறது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அத்திப்பழம் நுரையீரலுக்கு மிகுந்த நன்மை பயக்கிறது