உப்பு கலந்த தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிப்பது ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியமாகும்

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் அளவு உப்பு கலந்து 30 முதல் 1 நிமிடம் வரை வாய் கொப்பளிக்கலாம்.

இதனால் சளி மற்றும் சைனஸில் நிவாரணம் கிடைக்கும்.

வாய்ப்புண், வாயில் பாக்டீரியா இருந்தால் குணமாகும்

ஈறுகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்

தொண்டை வலி, ஈறு பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாகும்

வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தொண்டையில் உள்ள சளியை கரைக்கும் தன்மை இந்த நீருக்கு உள்ளது

தினமும் 1 அல்லது 2 முறை இந்த நீரை கொண்டு வாய் கொப்பளிக்கலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்