உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமல் அதிகளவு இருந்தால் அதை குறைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Published by: சுகுமாறன்

சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லாமல் சில நிமிடங்கள் நடப்பது உடலில் உள்ள கலோரிகளை குறைக்கும்.

Published by: சுகுமாறன்

சாப்பிட்ட பிறகு நடப்பதால் செரிமானம் எளிதாவதுடன், வளர்சிதை மாற்றமும் உண்டாகிறது.

Published by: சுகுமாறன்

இரவு உணவுக்கு பிறகு மூலிகை தேநீர் அல்லது கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.

Published by: சுகுமாறன்

கிரீன் டீ குடிப்பதால் திடீரென நள்ளிரவில் சாப்பிடும் பழக்கம் குறையும்.

Published by: சுகுமாறன்

போதுமான தூக்கமின்மையும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இதனால் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது அவசியம்.

Published by: சுகுமாறன்

போதுமான அளவு தூங்காவிட்டால் ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகும். இதனால், அதிக பசி உண்டாகும்.

Published by: சுகுமாறன்

மன அழுத்தம், தீராத கவலைகள் இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.

Published by: சுகுமாறன்

ஆரோக்கியமற்ற, எண்ணெய் உணவுகளும் உடல் எடையை அதிகரிக்கும். இதை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது ஆகும்.

Published by: சுகுமாறன்

தியானம், சுவாசப் பயிற்சி மூலமாக மன அழுத்தத்தை குறைக்கலாம்.

Published by: சுகுமாறன்