குழந்தைகளுக்கு ஏன் அம்மாவை மிகவும் பிடித்து இருக்கிறது?



குழந்தை வளர்ப்பில் அப்பா- அம்மா ஆகிய இருவருக்கும் பெரும் பங்கு உள்ளது



கருவில் சுமக்கும் காலத்தில் இருந்தே தாயுக்கும் சேயுக்கும் இடையேயான உறவு வலுப்பெற ஆரம்பிக்கிறது



உடல் ரீதியாவும், உணர்வு ரீதியாகவும் தொப்புள் கொடி வழியாக உறவு ஆரம்பிக்கிறது



கருவில் இருக்கும் போதே, ஒரு குழந்தை தனது தாயை நம்ப ஆரம்பிக்கிறது



என்னதான் அப்பா இருந்தாலும், அம்மாக்கள்தான் குழந்தைகளுடன் இருக்கிறார்கள்



பணிக்குச் சென்றாலும், குழந்தைகளுக்குக் கொஞ்சம் கூட அன்பை வழங்குவதில் பஞ்சம் வைக்காதவர்கள் தாய்



அனைத்து வேலைகளையும் தனக்காகத்தான் அம்மா செய்கிறார் என நினைப்பார்கள்



தனக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே ஆழமாக பதிகிறது



இதனால்தான் குழந்தைகளுக்கு அம்மாவை பிடித்து இருக்கிறது