ஆரஞ்சு பழங்களை எப்போது சாப்பிடகூடாது ஆரஞ்சு அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் ஏராளமான மக்கள் ஆரஞ்சு சாற்றை விரும்புகிறார்கள் குறிப்பாக கோடையில் குளிர்ந்த ஆரஞ்சு பழச்சாறுகளை பலர் குடிக்க விரும்புகிறார்கள் நோயாளிகளுக்கு கொடுப்பது பெரும்பாலும் ஆரஞ்சு தான் ஆயுர்வேதத்தின் படி, உணவுக்குப் பிறகு ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு சாறு குடிக்கக்கூடாதாம் ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமம், முடி மற்றும் செரிமானத்திற்கு நல்லது நாளின் எந்த நேரத்திலும் ஆரஞ்சு சாப்பிடலாம் சில கட்டுப்பாடுகளோடு எடுப்பது சிறந்தது சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள் விரைவாக உடைந்து விடும் உணவுகளை இணைத்துச் சாப்பிடுவது செரிமானத்தைத் தாமதப்படுத்துகிறது