அழகான புருவம் வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!



தினமும் குளிக்க செல்லும் போது விளக்கெண்ணெய்யைத் தேய்த்துக் கொள்ளவும்



அழுத்தம் கொடுத்து நெற்றியில் மசாஜ் செய்யும் போது ரிலாக்ஸாகவும் இருக்கும்



வெங்காய சாறு மற்றும் தேன் கலந்து புருவத்தில் தடவலாம்



சிறிது நேரம் கிடைத்து, முகத்தை கழுவலாம்



கடையில் கிடைக்கும் கற்றாழை சாறை தடவலாம்



கற்றாழை ஜெல் புருவத்திற்கு ஈரப்பதத்தை ஏற்படுத்தி முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்



நீள் வட்ட முகத்திற்கு , அடர்த்தியான புருவங்களை விட மெல்லியதான புருவங்கள் அழகாக இருக்கும்



வட்டமான முகம் கொண்ட பெண்களாக இருந்தால் நீளமான புருவத்தை வைக்கலாம்



அடிக்கடி புருவ திருத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது