டீ உடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியமானது இல்லை - ஏன்?
டீ உடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடும்போது அது உடலிலுள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.
பிஸ்கட் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது. இதில் ரீஃபைண்ட் சர்க்கரை அதிகம் இருக்கிறது.
உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனை ஏற்படுத்தும்.
இது குடலில் உள்ள மைக்ரோபையோமே வளர்ச்சியை பாதிக்கும்.
அதோடு, பிஸ்கட் தயாரிப்பதற்கு பாமாயில் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர் மன்பீரித் கல்ரா இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்.
க்ரீன் டீ வகைகளை தினமும் குடிக்கலாம். காஃபி, டீ குடிப்பதை அளவோடு வைத்திருப்பது நல்லது.