செயற்கை இனிப்புகள், பூஜ்ஜிய கலோரிகளுடன் உருவாக்கப்பட்ட சர்க்கரை மாற்றாகும்
இந்த இனிப்புகள், பொதுவாக சர்க்கரையை விட மிகவும் இனிமையாக இருக்கும்
உடலின் இயற்கையான திறனை சீர்குலைத்து உடல் பருமன் அதிகரிக்கலாம்
செயற்கை இனிப்புகள், சர்க்கரை உணவுகளுக்கான பசியை தீவிரப்படுத்தலாம்
செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியாவின் கலவையை மாற்றலாம்
வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தலாம்
உடலின் வழக்கமான நுகர்வு, சுவை விருப்பங்களையும் உணர்வையும் மாற்றலாம்
பலவீனமான நோயெதிர்ப்பு செயல்பாட களை ஏற்படுத்தலாம்