கண்பார்வை மங்கலான மாதிரி இருக்கா? சிறந்த உணவுகள் இதோ..
abp live

கண்பார்வை மங்கலான மாதிரி இருக்கா? சிறந்த உணவுகள் இதோ..

Published by: விஜய் ராஜேந்திரன்
பாதாம்பருப்பு
abp live

பாதாம்பருப்பு

கண் ஆரோக்கியத்திற்கு நட்ஸ் மிகவும் உதவும் பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது. கண்புரை பிரச்சனை உள்ளவர்களுக்கு, பாதாம் பருப்பு, செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

கேரட்
abp live

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ளது

பச்சை இலை காய்கறிகள்
abp live

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, லுடீன், நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் கே உள்ளது. ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுத்து செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்

abp live

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் திராட்சைப்பழங்களில் கண்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் சி நிறைந்துள்ளது

abp live

தானியங்கள்

கண்களின் ஆரோக்கியத்துக்கு முழு தானியங்கள் மிக நல்லது. இதுதவிர முழு தானியங்களிள் வைட்டமின் ஈ, ஜிங்க் மற்றும் நியாசின் உள்ளது

abp live

மீன்

குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது வயதாகும்போதுகூட உங்களுடைய கண்களில் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து காக்க உதவும்

abp live

முட்டை

முட்டை, கண் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாகும். மஞ்சள் கருவில் உள்ள கொலாஜன் கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது