இனிப்பு சேர்க்கப்படாத கிரேக்க தயிர்
சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மக்னாவை சாப்பிடலாம்
உலர்ந்த சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் சோயா நட்ஸ்
புரதம் மற்றும் வைட்டமின் நிறைந்த வறுத்த கொண்டைக்கடலை
அக்ரூட் பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம்
வாழைப்பழத்தில் நிறைய குளுக்கோஸ் உள்ளது
முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது
குறைந்த சர்க்கரை கொண்ட ஆப்பிள் சாப்பிடலாம்
காஃபி பதிலாக பச்சை இலை தேநீர் குடிக்கலாம்