கிணறு ஏன் வட்ட வடிவில் இருக்கு தெரியுமா?
ஒரு கிணறை முக்கோண வடிவிலோ, சதுர வடிவிலோ அல்லது அறுகோண வடிவிலோ கட்ட முடியும்.
நீண்ட நாள்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு வட்டவடிவில் கட்டப்படுகிறது.
வட்டமாக இருந்தால், அதிக நீர் அழுத்தம் இருக்காது என்பதை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது.
கிணற்றின் சுவர்களில் விரிசல்கள் தோன்றத் தொடங்கி, சுவர்கள் இடிந்து விழும் வாய்ப்பு இருக்கிறது.
வட்ட வடிவில் கட்டினால் தண்ணீரின் அழுத்தம் எல்லா பக்கங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். நீரின் சக்தி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்காது.
மற்ற வடிவ கிணறுகளை விட அவை வலிமையானவை என்பதால் வட்ட வடிவ கிணறுகள் கட்டப்படுகின்றன
வட்ட வடிவ கிண்று கட்ட செலவு குறைவு. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில்.
வட்ட வடிவ கிணறுகளை தோண்டுவது எளிது என்பதாலும் அதுவே பொதுவான வடிவமாகிவிட்டது.