தினமும் டயட்டில் முட்டை சேர்க்க 6 காரணங்கள்!

Published by: ஜான்சி ராணி

தினமும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் டி, எ, B2, B12, பயோடின், Folate ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எலும்பு வலிமை பெறவும் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் தினமும் முட்டை சாப்பிடுவது உதவலாம்.

முட்டை புரோட்டீன் நிறைந்தது. 9 அமினோ அமிலங்கள் நிறைந்தது.

ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க உதவும். முட்டை சாப்பிடுவது 'Stomach Full' ஆக உணர வைக்கவும்.

ஒமேகா-3 நிறைந்தது. மூளை, இதய ஆரோக்கியத்திற்கு உதவலாம்.

காலை உணவிலோ அல்லது ஏதாவது ஒரு வேளையில் 2 முட்டைகள் சாப்பிடலாம்.