மாலை நேரத்தில் தேநீர் குடிக்கும் பழக்கம் யாரெல்லாம் நிறுத்த வேண்டும்?



தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் கொண்ட பானங்களை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்



அதாவது மதியம் 2 மணிக்குப் பிறகு டீ அல்லது காபி சாப்பிடக்கூடாது



மாலையில் தேநீர் அருந்தினால் கல்லீரல் செயல்பட சிரமப்படலாம்



அத்துடன் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது



இரவில் தூங்குவதில் சிரமம் உள்ளவர்கள் மாலையில் தேநீர் அருந்தக் கூடாது



மன அழுத்தத்தில் இருந்தால் மாலையில் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்



வாயு அதிகமாக இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும்



வறண்ட சருமம் மற்றும் முடி உள்ளவர்கள் மாலையில் தேநீர் அருந்தக்கூடாது



ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை இருந்தால் மாலை நேரத்தில் தேநீரை தவிர்க்கவும்