புருவங்களில் ஆமணக்கு எண்ணெயை மெதுவாக மசாஜ் செய்யலாம்



ஆமணக்கு எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவும்



தேங்காய் எண்ணெயை சூடாக்கி புருவங்களில் தடவலாம்



கற்றாழை ஜெல்லையும் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயையும் கலக்கவும்



தினமும் உங்கள் புருவங்களில் இந்த சீரத்தை பயன்படுத்தலாம். இது கருமையான புருவங்களை பெற உதவும்



தூங்குவதற்கு முன், உங்கள் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யலாம்



பருத்தி துணியைப் பயன்படுத்தி, வெங்காய சாறை புருவங்களில் தடவலாம்



எலுமிச்சை சாறு - தேன் கலந்து உங்கள் புருவங்களில் தடவலாம்



15 - 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்



முன்குறிப்பிட்ட டிப்ஸில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றினால் மாற்றம் தெரியும்