நீங்கள் வயதானவரே என்று தெரியாமல் இருக்க இந்த முறைகளை பின்பற்ற வேண்டும்



டார்க் சாக்லேட், கேரட், கிரீன் டீ ஆகியவற்றை டயட்டில் சேர்க்கவும்



உடற்பயிற்சி செய்வது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்



முகத்திற்கு மசாஜ் செய்யலாம்



பச்சை காய்கறிகளின் சாறை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்



அதிகம் தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும்



முக பொலிவாக இருக்க யோகா செய்ய வேண்டும்



தூங்கும் முன் கண்டிப்பாக மேக்கப்பை நீக்க வேண்டும்



முக பளபளப்பாக இருக்க 8 மணிநேரம் தூக்கம் அவசியம்