சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்



செரிமான அமைப்பின் செயல்பாடுகளை தூண்ட உதவலாம்



சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடை போடுவது இன்சுலின் உணர் திறனை அதிகரிக்க செய்யலாம்



உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவலாம்



இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து இதயத்தை பலப்படுத்த உதவலாம்



மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை மேம்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தை தர உதவலாம்



மெட்டபாலிச விகிதத்தையும் அதிகரிக்க செய்ய உதவலாம்



நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்க உதவலாம்



தசைகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்த உதவலாம்



கவனத்தை மேம்படுத்தவும், சோர்வு உணர்வை குறைக்கவும் உதவலாம்