உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வெள்ளை நிற உணவுகள்! வெள்ளை ரொட்டியில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ளது வெள்ளை அரிசி உயர் கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது வெள்ளை பாஸ்தா சுத்திகரிக்கப்பட்ட கோதுமையில் தயாரிக்கப்படுகிறது உருளைக்கிழங்கில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை எடையை அதிகரிக்கும் மைதா மாவில் நார்ச்சத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்காது பால் பொருட்களில் கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது