சரும பராமரிப்பில் தூக்கம் முக்கிய பங்காற்றுகிறது



முதுகு பக்கம் கட்டில் அல்லது தரையில் படும்படி தூங்குவதற்கு பயிற்சி செய்ய வேண்டும்



உயர்தர பட்டு அல்லது சாட்டின் தலையணை உறைகளை பயன்படுத்த வேண்டும்



பட்டு துணி சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது



தூங்கும் முன் ஹைட்ரேட் செய்ய நைட் கிரீம் தடவலாம்



சீரம் முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்



உங்கள் படுக்கையறையில் ஈரப்பதமுட்டியை (Humidifier) பயன்படுத்த வேண்டும்



படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்க வேண்டும்



நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்



அதிக காஃபின் கொண்ட பானங்களையும் ஆல்கஹாலையும் தவிர்க்க வேண்டும்