உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான் தண்ணீரில் உள்ள மாசுப் பொருட்கள் பலவற்றை மண்பானை உறிஞ்சிவிடும் களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் மெட்டபாலிசம் மேம்படும் புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னரே இதை பயன்படுத்த வேண்டும் கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும் பானை நீர் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் மேம்படுத்தும் மண் பானை நீர் குடிப்பதால் பக்கவிளைவுகள் ஏற்படாது இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்தது