உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!



பாலில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது



அரிசியில் எடையை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது



உலர்ந்த பழங்களை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க உதவும்



வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் ஸ்மூத்திகளை உட்கொள்ளலாம்



சிவப்பு இறைச்சி, தசை வளர்ச்சிக்கு உதவும்



சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன



உருளைக்கிழங்கு மற்றும் சோளம் போன்ற ஸ்டார்ச் உணவுகள், உடல் எடையை அதிகரிக்கும்



முழு தானிய ரொட்டி வகைகளில் எடையை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன



முழு முட்டையிலும் புரதங்கள், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது