வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் இதை செய்தால் மன நிம்மதி கிடைக்கும்!



திங்கள் அன்று தியானம், மூச்சு பயிற்சி செய்து தொடங்கலாம்



செவ்வாய் அன்று கிடைக்கும் நேரத்தில் புத்தகம் படித்து பொழுதை போக்கலாம்



புதனில் உடற்பயிற்சி செய்யலாம்



வியாழன் அன்று, கிடைத்த விஷயங்களுக்கு நன்றி கடன் செலுத்தவும்



வெள்ளியில்,வீட்டை கழுவி சுத்தம் செய்யலாம்



சனிக்கிழமையில் அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடலாம்



ஞாயிறு அன்று எதுவும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்கலாம்