மோரை எந்தெந்த நேரங்களில் குடிக்கலாம்? மோரில் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், புரோபயாடிக்குகள், பாஸ்பரஸ், உள்ளது பாலை விட குறைவான கலோரிகள் மற்றும் அதிக கால்சியம், வைட்டமின் பி12 உள்ளது மோர் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் உதவும் மோரில் உள்ள லாக்டிக் அமிலம், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் புத்துணர்ச்சி பெறலாம், இது உங்கள் உடல் ஆற்றல் அளவை அதிகரிக்கலாம் ஆரோக்கியமான தசைகள், சருமம், எலும்புகளை பெற இதை குடிக்கலாம் வயிறு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டால் வெறும் வயிற்றில் மோர் குடிக்கலாம் மோரை காலை, மதிய வேளைகளில் குடிக்கலாம். இரவு நேரத்தில் தவிர்க்கவும் முன்குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணர்களின் கருத்து அல்ல