வளரும் பெண்கள் சாப்பிட வேண்டிய செலினியம் நிறைந்த உணவுகள்! வறுத்த முந்திரியில் செலினியம் நிறைந்து காணப்படுகிறது செலினியம் நிறைந்த காளான்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவலாம் செலினியம் நிறைந்த பழுப்பு அரிசியை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம் முட்டையில் செலினியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன செலினியம் நிறைந்த பிரேசில் நட்ஸ், ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம் சைவ டயட்டை பின்பற்றுபவர்களுக்கு, டோஃபு சிறந்த தேர்வாக இருக்கும் சியா விதைகளில் செலினியம் நிறைந்து காணப்படுகிறது ஓட்ஸில் சத்தான கொழுப்பு, செலினியம் நிறைந்துள்ளது சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மீன் வகைகளில் செலினியம் நிறைந்துள்ளது உங்கள் உணவில் வான்கோழியையும் சேர்த்து கொள்ளலாம்