பின்னோக்கி நடந்தால் என்ன ஆகும் தெரியுமா? முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பது பல தசைகளை செயல்படுத்தும் கால்களில் உள்ள தசை, தொடை எலும்புகளை வலுப்படுத்துகிறது உடலின் தசை வளர்ச்சியை சமநிலைப்படுத்த உதவலாம் பின்னோக்கி நடப்பதற்கு கவனம் தேவைப்படும். இதனால் மூளை செயல்பாடு மேம்படலாம் உங்கள் நடையின் தோரணையை மேம்படுத்த உதவும் பின்னோக்கி நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் சில நேரங்களில் மன அழுத்தத்தை போக்க பின்னோக்கி நடக்கலாம் பின்னோக்கி நடக்க, யாருமில்லாத இடத்தை தேர்வு செய்து கவனமாக இருங்கள் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவரின் ஆலோசனை கிடையாது