விமான பயணத்தில் பாதுகாப்பான இருக்கை எது?

Published by: ஜான்சி ராணி

விமான பயணத்தின்போது விமானத்தின் நடு இருக்கைகளை தேர்வு செய்து அமரலாம்.

விமான விபத்துக் களை ஆராய்ந்து பார்க்கையில், விமானத்தின் பின்புற வரிசையில் உள்ள நடு இருக்கைகள் பாதுகாப்பானவை என கணிக்கப்பட்டுள்ளது.

விமானம் கிளம்பும் போதோ அல்லது கீழிறங்கும்போதோ தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.

தீ விபத்து ஏற் பட்டால் வெளியேறும் வழி அருகில் இருப்பதால், வேகமாக தப்பிக்க முடியும் என்று நம்புகிறார்களாம்.

பெரும்பாலும் இருக்கைகளில் வைக்கப்பட்டிருக்கும் அவசர கால பாது காப்பு வழிமுறைகள் அடங்கிய அட்டையை 89 சதவிகித பயணிகள் வாசிப்பதேயில்லை.

விமானம் கிளம்பும் முன் பயணிகளுக்கு கூறப்படும் வழிமுறைகளை யும் கவனிப்பதில்லையாம்..

இதனால் கூட, அவசர காலங்களில் பயணிகளால் தப்பிக்க இயலவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பாக பயணம் செய்வது எளிதானதுதான். கவனமாக இருப்பது அவசியம்.

விமான பயணத்தின்போது கவனமாக அறிவிப்புகளை கேட்கடவும்.