Valentine's Week: கிஸ் டே எதுக்கு கொண்டாடுறாங்க தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: canva

முத்தம் காதலர்களுக்கு அன்பும் இனிமையும் கொண்ட ஒரு நிகழ்வாகும்.

Image Source: canva

ரோமன் கலாச்சாரங்களில், முத்தம் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தையும் நம்பிக்கையையும் குறிக்கும் ஒரு செயல்.

Image Source: canva

மத்திய காலத்தில், காதலின் உறுதிமொழியாகவும் நம்பகத்தன்மையின் அடையாளமாகவும் முத்தம் முக்கிய இடம் பெற்றது.

Image Source: canva

முத்தம் ஆக்சிடோசின், டோபமின், செரோட்டோனின் போன்ற ஹார்மோன்களை அதிகரித்து உறவுகளை வலுப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Image Source: canva

இலக்கியம், கவிதைகள், திரைப்படங்கள் என அனைத்து காதல் கதைகளிலும் முத்தம் காதலின் ஆழமான வெளிப்பாடாக காட்டப்பட்டுள்ளது.

Image Source: canva

காதலர் தினத்திற்கு ஒரு நாள் முன்னர் 13 பிப்ரவரி ஆண்டு தோறும் கொண்டாடப்படும் கிஸ் டே உறவை மேலும் ஆழமாக்குகிறது.

Image Source: canva

இந்த நாளில் காதலர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி, உறவுகளை இன்னும் வலுப்படுத்திக்கொள்ளும் அழகான தருணமாக இருக்கிறது.

Image Source: canva