நெற்றி முத்தம் என்பது காதலன் மற்றும் காதலி நெற்றியில் கொடுக்கும் போது தாயின் பாசம், அக்கறை போன்றவற்றை பிரதிபலிக்கும் விதமாக நெற்றியில் கொடுக்கும் முத்தம் இருக்கும்.
காதல் அல்லது காதலி தங்களது துணைக்கு மூக்கில் முத்தம் இடும் போது நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்பதை எடுத்துச்சொல்லும் ஒரு ரொமான்டிக் முத்தமாக இருக்கிறது.
உதட்டில் முத்தமிடும் போது உங்கள் காதலன் மற்றும் காதலி தங்கள் இணையை தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறார்கள் என்பதை பிரதிப்பலிக்கும் விதமாக உதடுகளில் கொடுக்கும் முத்தம் உள்ளது.
உங்கள் காதலன் அல்லது காதலியை கைகளில் முத்தமிடும் போது தங்களின் துணையை மனத்தில் மிகுந்த மதிப்போடும் நேசத்தோடு நேசிப்பதாகவும் அர்த்தம்.
கன்னத்தில் கொடுக்கும் முத்தம் என்பது உங்கள் காதல் அல்லது காதலி நட்பாகவும், பாசத்தோடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
காதலன் மற்றும் காதலி கூடலில் இருக்கும் போது பின்னால் வந்து அணைத்து முத்தமிடும் போது இருவருக்குமான காதல் அதிகரிக்கும்.
கண்ணின் இமைகளில் காதலன் அல்லது காதலி முத்தமிடும் போது உங்களை வாழ்க்கை முழுவதும் கண்களில் வைத்து பார்த்துக்கொள்வேன் என்பதை குறிக்கிறது
விரல்களில் முத்தம் ஈடுவது என்பது இந்த உலகமே நீதான் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக இந்த முத்தம் உள்ளது.