தினமும் குடிக்க எது நல்லது? காஃபியா? டீயா?



டீ, காஃபி ஆகிய இரண்டிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன



240 மிலி காஃபியில் 95 மிகி காஃபின் உள்ளது. அதே அளவிலான டீயில் 47 மிகி காஃபின் மட்டுமே உள்ளது



காஃபி, டீ ஆகிய இரண்டிலும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிரம்பியுள்ளன



காஃபியில் உள்ள அதிகப்படியான காஃபின் உடலை சுறுசுறுப்பாக்கும். டீ, உடலை ரிலாக்ஸ் ஆக்கும்



உடல் எடையை குறைக்க காஃபி, டீ ஆகியவை உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன



உடலை சுறுசுறுப்பாக வைக்க வேண்டும் என்றால் சர்க்கரை சேர்க்காத காஃபியை குடிக்கலாம்



காஃபின் பிடிக்காதவர்கள் ஜீரண மண்டலத்தை காக்கும் டீயை குடிக்கலாம்