உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் சமைக்கும் போதே இதை செய்யுங்க!



குழம்பில் உப்பை குறைக்க அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்



குழம்பில் உருளைக்கிழங்கு சேர்ப்பதால் உணவின் உப்பு சுவை சீராகும்



தேன், சர்க்கரை போன்றவற்றை சேர்க்கலாம்



வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்



கிரீம், உப்பு சுவையை குறைத்து உணவின் சுவையை அதிகரிக்க உதவும்



நீர்ச்த்துள்ள காய்கறிகள் உணவில் உள்ள உப்பை குறைக்கும்



உணவில் உள்ள உப்பு சுவை குறைய பால் சேர்க்கலாம்