வாரம் 1 முறை மட்டும் இந்த ஜூஸ் குடிங்க.. 1 முடி கூட கொட்டாது!



கொத்தமல்லி சாறு-
முடி உதிர்வை எதிர்த்து போராட உதவலாம்


கற்றாழை சாறு-
முடி உதிர்வை தடுத்து முடியை பலப்படுத்த உதவலாம்


பூண்டு சாறு-
இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம்


கொய்யா சாறு-
முடி உதிர்வை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்


வெள்ளரி சாறு-
முடி உதிர்வை தடுத்து அதன் தரத்தை மேம்படுத்த உதவலாம்


கீரை சாறு-
அதிக வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன


வெங்காய சாறு-
புதிய முடிகளின் வளர்ச்சியை தூண்டும்


கிவி சாறு-
வைட்டமின் ஈ நிறைந்துள்ளன