மனநிலையை மேம்படுத்தும் சூப்பர் உணவுகள்!



ஆன்டி ஆக்ஸிடன்ட் நிரம்பி உள்ள பெர்ரி வகைகளை சாப்பிடலாம்



பீன்ஸ் மற்றும் பருப்புகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன



நட்ஸ் மற்றும் விதைகள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



அதிக நார்ச்சத்து நிறைந்துள்ள ஓட்ஸை காலை வேளையில் எடுத்துக்கொள்ளலாம்



மன கவலையை குறைக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்



புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் குடல் ஆரோக்கியதை மேம்படுத்தும்



சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடலாம்



வாழைப்பழங்களில் வைட்டமின் பி 6 மற்றும் ஃபைபர் நிறைந்துள்ளன



காஃபி குடிப்பது மனநிலையை மேம்படுத்த உதவலாம்



உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்க வேண்டும்