எப்போதும் கடந்த காலம் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், இப்போது நடக்கும் விஷயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்



மன அழுத்தம் ஏற்படும் போது மனதை தெளிவான பாதைக்கு கொண்டு செல்ல ஆழ்ந்த மூச்சி பயிற்சி செய்ய வேண்டும்



தினமும் சரியாக சாப்பிடுவது, தூங்குவது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்கள் உங்களை ஆரோக்கியமாக வைக்கலாம்



எங்கெல்லாம் முடியாது என்று சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்



பதட்டத்தை போக்கி உணர்ச்சிகளை சமநிலையில் வைப்பதற்கு வழக்கமான உடற்பயிற்சி அவசியம்



பணிகளுக்கு நடுவில் நேரம் ஒதுக்கி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யுங்கள்



சோதனைக்கு உள்ளான கடினமான நேரத்தில் கூட நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்



சுற்றி இருப்பவர்களுடன் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் சுமுகமாக பேசி தீர்வு காணுங்கள்



தேவைப்படும் போது சக ஊழியர் அல்லது நிபுணர்களிடம் உதவி கேட்க தயங்கி நிற்காதீர்கள்



புத்தகம் வாசிப்பது, தியானம் செய்வது, தோட்டத்தை பராமரிப்பது ஆகிய செயல்களை செய்யலாம்