மழைக்காலத்தில் எந்த வகையான மாய்ஸரைசர் தேர்வு செய்ய வேண்டும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

வறட்சி

குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகரிக்கலாம்

சரும கொடு

சரும கோடுகள் மற்றும் பருக்கள் அதிகரிக்கும்

ஜெல்

ஜெல் தயாரிப்புகளை தவிர்க்க வேண்டும்

எண்ணெய்

எண்ணெய் பொருட்களின் உதவியை பெறலாம்

ஈரப்பதம்

ஈரப்பதமாகவும் மற்றும் தோல் பளபளப்பாக தோன்றும்

மாய்ஸ்சரைசர்

சரியான மாய்ஸரைசரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்

3 முதல் 4 முறை

ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 முறை பின்பற்றலாம்

மாய்ஸ்சரைசர்

சருமம் மிகவும் வறண்டதாக உணர்ந்தால், நீங்கள் அடிக்கடி மாய்ஸரைசரைப் பயன்படுத்தலாம்

கிரீம்

க்ரீம் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்ய வேண்டும்