எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா?



தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியமானது, ஆனால் தண்ணீரை குடிக்க சில வரைமுறைகள் உள்ளன



டீ, காபி போன்ற சூடான பொருட்களை குடித்த உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்



தர்பூசணி,வெள்ளரிக்காய் போன்ற பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது



இது உங்கள் உடலில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்



சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் உடனடியாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்



உடற்பயிற்சி செய்த உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்



குளித்த பிறகு தண்ணீர் குடிப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்



இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே. மருத்துவர்களின் கருத்து வேறுபடலாம்