பொலிவான சருமத்தை பெற டிப்ஸ் இதோ!



காலையிலும் மாலையிலும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



முகத்தில் உள்ள எண்ணெய், அழுக்குகளை போக்க க்ளென்சரைப் பயன்படுத்தலாம்



வாரத்திற்கு 1 முறை மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்தலாம்



சருமத்தை மென்மையாக வைத்திருக்க, அது ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்



சருமத்தை ஈரப்பதமாக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்



தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலை நீறேற்றமாக வைக்க வேண்டும்



சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்



ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்



சருமத்தை பொலிவாக்க உடலுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்