புதிதாகப் பிறந்த குழந்தை அழுவதற்கு இவைதான் காரணம்!



குழந்தைகள் அழுகை மூலமாகதான் நம்முடன் தொடர்பு கொள்வார்கள்



குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் வரைக்கும் அழுகிறார்கள்



குழந்தை எதற்காக அழுகிறது என்பதை புரிந்துகொள்வது கடினமானது



குழந்தையின் அழுகைக்கு பெரும்பாலும் பசிதான் காரணமாக இருக்கும்



குழந்தைகளை அதிகமாக தொந்தரவு செய்தால், அவர்கள் அழுகலாம்



சோர்வாக இருந்தால் குழந்தைகள் சிணுங்குவார்கள்



எரிச்சல் அல்லது அசௌகரியத்தால் அழுவலாம்



வலியில் இருக்கும் போது, குழந்தைகள் பொதுவாக அதிக சத்தத்துடன் அழுகும்



குடல் பிடிப்பினால் சில குழந்தைகள் அழுகும்