சைவம் சாப்பிடுபவர்களே.. தசைகளை வலுவாக்க இதை சாப்பிடுங்க!



இரும்பு சத்து, கால்சியம், ஒமேகா 3 போன்றவை தசைகளை வலிமைப்படுத்த உதவும்



கீரைகளில் அதிக வைட்டமின் உள்ளன. இது தசைகளின் செயல்பாட்டிற்கு உதவலாம்



பாலில் ஆரோக்கியமான என்சைம்கள் நிறைந்துள்ளன



அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



தினசரி உணவில் கொண்டைக் கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்



இவை செரிமான கோளாறு பிரச்சினைகளை போக்கலாம்



குயினோவாவில் அதிக நார்ச்சத்துக்கள், இரும்பு, மெக்னீசியம் நிறைந்துள்ளன



வழக்கமான யோகர்ட்டை விட கிரேக்க யோகர்ட்டில் அதிக புரதம் உள்ளது