ஆழ்ந்து தூங்கி ரொம்ப நாள் ஆகுதா? இனி இதை ஃபாலோ பண்ணுங்க!



ஆடைக்கு மேல் ஆடை அணிவது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்



அதனால் இரவில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்



தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான் நீரில் குளிக்கலாம்



இரவு குளிப்பதால் மனம் ரிலாக்ஸ் ஆகும். அதனால் தூக்கமும் வரும்



லைட் போடுவது அரையின் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் தூக்கம் கெடும்



தூங்கும் அறையில் தேவையில்லாமல் லைட் போடுவதை தவிர்க்கவும்



மாலை 5 மணிக்கு மேல் காஃபி, டீ அருந்துவதை தவிர்க்கவும்



மதிய நேரங்களில் தூங்குவதை தவிர்த்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்



தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுந்தால், உடல் அதற்கு பழகிவிடும்