இந்த நேரத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்துவிடுங்க! காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து 30 நிமிடங்கள் கழித்து டீ காபி குடிக்கலாம் உணவு அருந்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டீ காபி குடிப்பது நல்லது மதிய உணவிற்கு பிறகு ஒரு டம்ளர் டீ அல்லது காபி குடிப்பது செரிமானத்திற்கு உதவும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டீ அல்லது காபி குடிக்கலாம் உணவுடன் சேர்த்து டீ காபி குடிப்பது செரிமானத்தை பாதிக்கலாம் மாலை 4 மணிக்கு பிறகு டீ காபி குடிப்பது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம் படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டீ காபி குடிப்பதை தவிர்க்கவும் தவறான நேரத்தில் டீ காபி குடிப்பது வயிற்றுவலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்