மசாலா டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? மசாலா டீ அதன் சுவை மற்றும் மணம் காரணமாக இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படுகிறது இருமல், சளி மற்றும் அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் குறையலாம் கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி இயற்கையான வலி நிவாரணியாக செயல்படும் இவை சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன இஞ்சியை சேர்க்கும்போது, தேநீரில் உள்ள அமிலத்தன்மை சமநிலையாகும் செரிமான பாதை வழியாக உணவு செல்வதை மேம்படுத்த உதவலாம் இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு உங்கள் உடலின் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவலாம் இது உங்கள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்த உதவலாம் மசாலா டீயை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள கூடாது