இரவில் நன்றாக தூங்குவதால் ஆரோக்கியம் மட்டுமல்ல அழகும் கூடும்! பகலில் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் இரவில் நன்றாகத் தூங்க வேண்டியது மிக அவசியம் நன்றாகத் தூங்கும்போது உடலில் உள்ள கழிவுகள் காலையில் எளிதாக வெளியேறிவிடும் போதிய அளவு தூங்குவதால் கண்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைவதோடு கருவளையங்கள் ஏற்படாது நன்றாக தூங்கும்போது தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கலாம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவாகும் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் நம்முடைய கண்களின் ஆரோக்கியத்தைக் காக்க உதவலாம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் இரவில் நன்றாகத் தூங்குவதால் உடலில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகரிக்க செய்யும் இரவில் நன்றாகத் தூங்குவதால் கார்டிசோல் உற்பத்தி குறைவாகும். அதனால் சரும சுருக்கங்கள் குறையலாம்