தினமும் ஏன் நார் தேய்த்துக் குளிக்கணும் தெரியுமா? சோப்பு பயன்படுத்தினாலும் நார் கொண்டு தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் உடலில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் புதிய செல்கள் உருவாகி உடல் பொலிவு பெறும் கழிவுகள் நீங்கி சருமம் இறுகும் கிருமிகளும் அண்டாமல் பாதுகாக்க உதவும் தசைகளின் இணைப்பைத் தூண்டி வளர்ச்சியை அதிகரிக்கும் உடல் உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இயற்கையாகவே சருமம் மென்மைத் தன்மையை பெரும் தோலில் தேங்கி நிற்கும் கொழுப்புகள் கரைந்துவிடும் நார் கொண்டு தேய்த்துக் குளிக்கும்போது முழுமையான புத்துணர்ச்சியை உணர முடியும்